/ தினமலர் டிவி
/ பொது
/ முதல்வர் சார்பில் பிரதமரை சந்திக்கிறார் நிதி அமைச்சர் | PM Modi | TN Visit | M.K.Stalin | Finance m
முதல்வர் சார்பில் பிரதமரை சந்திக்கிறார் நிதி அமைச்சர் | PM Modi | TN Visit | M.K.Stalin | Finance m
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வரும் பிரதமர், விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி ஏர்போர்ட்டை திறந்து வைக்கிறார். பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் தொடக்கி வைக்கும் அவர், இரவு திருச்சி சென்று தங்குகிறார். நாளை கங்கை கொண்ட சோழபுரத்தில் நடக்கும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, நாளை மாலை அங்கிருந்து டில்லி திரும்புகிறார்.
ஜூலை 26, 2025