/ தினமலர் டிவி
/ பொது
/ BreaklingNews | உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு | PM Modi inaugurates Chenab
BreaklingNews | உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு | PM Modi inaugurates Chenab
ஜம்மு காஷ்மீல் செனாப் ஆற்றின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலம் உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய கொடி ஏந்தியபடி பாலத்தில் நடந்து சென்றார் பிரதமர் மோடி புதிய பாலத்தின் வழியாக ரயிலில் பயணம் செய்தார் மோடி இரும்பால் கட்டப்பட்ட பாலம் 1315 மீட்டர் நீளம் கொண்டது ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையே போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கிய பங்கு வகிக்கும்
ஜூன் 06, 2025