/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING கங்கைகொண்ட சோழ தேசத்தில் மோடி என்ட்ரி | modi in gangaikonda cholapuram | modi roadshow
BREAKING கங்கைகொண்ட சோழ தேசத்தில் மோடி என்ட்ரி | modi in gangaikonda cholapuram | modi roadshow
சோழ தேசத்தில் கம்பீரமாக மோடி திசை எல்லாம் பரபரப்பு காட்சி 250 ஆண்டு சோழ பேரரசை வழிநடத்திய வெற்றி கோட்டை கங்கை கொண்ட சோழபுரம் வந்திறங்கினார் பிரதமர் மோடி முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்கிறார் பொன்னேரி முதல் விழா நடக்கும் கோயில் வரை 3 கிமீ ரோட்ஷோ கடல் அலைபோல் திரண்டு வந்து மோடியை வரவேற்கும் மக்கள் நரேந்திர சோழனே என்று அழைத்து பாஜவினர் நெகிழ்ச்சி சோழ தேசத்தில் கமீபரமாய் வரும் மோடிக்கு வழிநெடுக மலர் தூவி உற்சாகம்
ஜூலை 27, 2025