உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மத்திய அரசின் ஸ்பான்சர் திட்டங்களை நிறுத்தாத மோடி pm narendra modi finance minister nirmala sithara

மத்திய அரசின் ஸ்பான்சர் திட்டங்களை நிறுத்தாத மோடி pm narendra modi finance minister nirmala sithara

டெல்லி ராஜ்ய சபாவில் அதிமுக எம்பி தம்பி துரை பேசும்போது, தமிழகத்தின் கடன் பற்றிய சில புள்ளி விவரங்களை கூறினார். அதை சுட்டிக் காட்டி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: தமிழக அரசின் ஒட்டுமொத்த கடன் 8 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். இதில் 4 லட்சம் கோடி ரூபாய் திமுக ஆட்சியில் வாங்கப்பட்டுள்ளது என தம்பிதுரை கூறினார். இந்த பணம் எல்லாம் எங்கே போனது; ஆனால்,மத்திய அரசை திமுக எம்பிக்கள் விமர்சிக்கிறார்கள் எனவும் அவர் சொன்னார். இந்த நேரத்தில் தமிழக அரசுடன் மத்திய அரசு செய்த வரி பகிர்வு விவரங்களை குறிப்பிட விரும்புகிறேன் என கூறி, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும், மோடி தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சியிலும் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட வரி பகிர்வு விவரங்களை நிர்மலா சீதாராமன் பட்டியலிட்டார்.

மார் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ