விஸ்வகர்மா திட்டம் தமிழகம் எதிர்ப்பு
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் விஸ்வகர்மா திட்டம் சமூக நிதி கொள்கைக்கு எதிரானது கைவினை கலைஞர்களுக்கு விரிவான திட்டத்தை தமிழக அரசு கொண்டு வரும் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
நவ 27, 2024