என்டிஆரின் கனவை நனவாக்க பாடுபடுவோம்: மோடி உறுதி PM Modi Speech at Andhra| Amaravati Scheme| Andhra
சந்திரபாபுவை பார்த்து கற்றது ரகசியம் உடைத்த பிரதமர் மோடி ஆந்திராவில் ₹58,000 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் டிஸ்க்: என்டிஆரின் கனவை நனவாக்க பாடுபடுவோம்: மோடி உறுதி PM Modi Speech at Andhra| Amaravati Scheme| Andhra Capital | Chandrababu Naidu| BJP| TDP ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியை கட்டமைக்கும் பணிகள் தீவிர கதியில் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அமராவதியில் நடந்த அரசு நிகழ்ச்சியில், 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். கவர்னர் அப்துல் நசீர், முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, மலகொண்டா, உதயகிரி கோட்டை ஆகிய முக்கிய ஆன்மிக, சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்…