உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டீயில் மயக்க மருந்து கலந்து சீரழிக்கப்பட்ட சிறுமி: திருப்பூரில் பகீர் சம்பவம் | POCSO Act Tiruppur

டீயில் மயக்க மருந்து கலந்து சீரழிக்கப்பட்ட சிறுமி: திருப்பூரில் பகீர் சம்பவம் | POCSO Act Tiruppur

திருப்பூர், மங்கலம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த செப்டம்பர் 12ம் தேதி சிறுமியின் பெற்றோர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சிறுமியின் தந்தை வீட்டை விட்டு சென்ற நிலையில் தாய் அதிகப்படியான தூக்கமாத்திரை சாப்பிட்டார். அவரை மீட்ட உறவினர்கள் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். மறுநாள் காலை சிறுமி மட்டும் வீட்டின் வெளியே தனியாக அமர்ந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 34 வயதான பாலமுருகன் என்பவன் அங்கே வந்துள்ளான்.

செப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ