வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சென்றது டூரிஸ்ட் விசாவில் அப்புறம் எப்படி விசா கொடுப்பார்கள். எப்படியும் சமாளித்துக்கொள்ளலாம் என்று தெரிந்தேதான் சென்றிருப்பார்கள். இப்போது புலம்பி என்ன பிரயோஜனம். முடிந்தவரை யாரும் மலேசியாவிற்கு வேலைக்கு போகாதீர்கள். வாய்ப்பிருந்தால் சிங்கப்பூர் செல்லுங்கள். மிக மிக பாதுகாப்பான நாடு. அதுவும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் செல்லுங்கள். ஏஜெண்டை தவிருங்கள். நம்மிடம் முழு பணம் வசூலிக்கும்வரை உண்மை சொல்லமாட்டார்கள்.