உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ₹30,000 pondicherry| fengal cyclone relief| cm rangasamy

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ₹30,000 pondicherry| fengal cyclone relief| cm rangasamy

பெஞ்சல் புயலின்போது புதுவையில் 48.4 சென்டி மீட்டர் மழை பெய்தது. 208 முகாம்களில் 500க்கு மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். மழைக்கு 4 பேர் பலியாக இருப்பதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புயல் பாதிப்புக்கான நிவாரணத்தையும் அவர் அறிவித்தார்

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை