/ தினமலர் டிவி
/ பொது
/ வாகன ஓட்டிகளை எச்சரிக்க LED ஒளிர்ப்பான்கள் பொருத்தம்! Pondicherry | Traffic Security | LED
வாகன ஓட்டிகளை எச்சரிக்க LED ஒளிர்ப்பான்கள் பொருத்தம்! Pondicherry | Traffic Security | LED
புதுச்சேரி முக்கிய சாலைகளில் ராஜிவ், இந்திரா, அண்ணாதுரை, சிவாஜி, மூப்பனார் ஆகியோரது சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதனை சுற்றி பாதுகாப்புக்காக சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரங்களில் வேகமாக வரும் வாகனங்கள் சதுக்கங்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகின்றன. இந்த விபத்துக்களை தடுக்க சதுக்கத்தை சுற்றி எல்.ஈ.டி விளக்குகளுடன் ஒளிர்ப்பான்கள் சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன.
நவ 02, 2024