/ தினமலர் டிவி
/ பொது
/ பொங்கல் விருந்தில் மருமகனை ஆச்சரியப்படுத்திய மாமியார் குடும்பம் | Pongal feast | Son in law | Fath
பொங்கல் விருந்தில் மருமகனை ஆச்சரியப்படுத்திய மாமியார் குடும்பம் | Pongal feast | Son in law | Fath
புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் வணிகர் சங்க கவுரவ தலைவராக இருப்பவர் மெஜெட்டி சத்யபாஸ்கர் வெங்கடேஸ்வர். டாக்டரான இவரது மகள் ஹரிண்யாவுக்கு கடந்த கோடையில் விஜயவாடாவை சேர்ந்த சாகேத்திற்கு திருமணம் செய்து வைத்தார். இந்த தம்பதியி தல பொங்கல் கொண்டாடும் நிலையில் மருமகன் சாகேத், மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். புதுமண தம்பதிக்கு மெஜெட்டியின் கூட்டு குடும்பம் இன்று மதியம் தடபுடல் விருந்து வழங்கியது.
ஜன 13, 2025