உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பண்டிகை நேரத்தில் சோகம்; உரிமையாளர்கள் கவலை | Poultry farm | Cuddalore | Chickens

பண்டிகை நேரத்தில் சோகம்; உரிமையாளர்கள் கவலை | Poultry farm | Cuddalore | Chickens

கடலுார் அருகே திருச்சோபுரம், நொச்சிக்காடு, ஆலப்பாக்கம் அடுத்த சீனுவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் அதிகமான கோழி பண்ணைகள் உள்ளன. பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகள் 28ம் தேதி முதல் பெருமளவில் கொத்து கொத்தாக இறந்துள்ளது. இதுவரையில் 30,000க்கும் அதிகமான கோழிகள் இறந்துள்ளதாக கோழி வளர்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

நவ 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி