வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விஜய்க்கு கூடும் இளைஞர் மற்றும் பெண்களின் பெரும் கூட்டம் மற்ற அணைத்து கட்சிகளின் கண்களையும் உறுத்துகிறது விஜய் ஒரே நேரத்தில் தமிழக ஆளும் கட்சி திமுக, மத்திய ஆளும் கட்சி பிஜேபி ஆகியவற்றை எதிர்ப்பது அவரது arasiyal புரிதல் இன்மையை காட்டுகிறது அரசியல் அனுபவம் இல்லா இரண்டாம் கட்ட தலைவர்கள், பத்திரிகையாளர்களுடன் சுமுக உறவு இல்லாமை, விஜய்க்கு மைனஸ். துணிச்சல் என்பது வேறு...அசட்டு துணிச்சல் என்பது வேறு கூட்டத்தை பார்த்து உணச்சி எவப்ளே வசப்பட்டு சகட்டுமேனிக்கு அணைத்து முக்கிய கட்சியையும், போலீசையும் பேச்சால் தாக்குவது vijayin முதிர்த்தியின்மை மற்றும் வெறும் கைத்தட்டலுக்கான பேச்சு. பல விஷயங்களை விஜய் திருத்தி கொள்ள வேண்டும் இல்லையெனில் கடும் சவால்களை தேர்தலுக்கு முன்பே விஜய் சந்திக்க நேரும்