வீட்டுக்குள் ஒரு அடி வைத்தாலே கால் புதையுது | Puducherry | Rain Flood
புதுச்சேரி பகூரை அடுத்த புறாந்தொட்டி கரை பகுதியில் இருளர் சமூக மக்கள் வசிக்கின்றனர். இங்கே 35 வீடுகள் உள்ளது. பெஞ்சல் புயலில் பெய்த கனமழையால் இங்குள்ள வீடுகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியது. வெள்ளம் வடியும் வரை முகாம்களில் தங்கியிருந்த மக்கள் இப்போது வீடுகளுக்கு திரும்பினர். அங்கே சேறும், சகதியும் நிறைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பாத்திரங்களை வைத்து சேறு அள்ளி ஊற்றுகின்றனர்.
டிச 04, 2024