/ தினமலர் டிவி
/ பொது
/ மெகா மருந்து ஊழல்-சிபிஐ விசாரணையால் பரபரப்பு puducherry drug case | cbi investigation | ED | NR cong
மெகா மருந்து ஊழல்-சிபிஐ விசாரணையால் பரபரப்பு puducherry drug case | cbi investigation | ED | NR cong
புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் போலி மருந்து-மாத்திரைகள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்படுவதை கடந்த செப்டம்பரில் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அங்கு நடந்த அதிரடி சோதனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போலி மருந்துகள் மற்றும் மூலப்பொருள்கள், பேக்கேஜ் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், புதுச்சேரி செட்டி தெருவில் உள்ள சன் பார்மா நிறுவனத்தில் இருந்து வெளிமாநிலங்களிலும், புதுச்சேரியிலும் போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டது தெரிந்தது.
ஜன 03, 2026