/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / சாராயக்கடை ஓனர்களுக்கு புதுச்சேரி போலீஸ் எச்சரிக்கை | Puducherry sp Vamseedhar Reddy arrack shops                                        
                                     சாராயக்கடை ஓனர்களுக்கு புதுச்சேரி போலீஸ் எச்சரிக்கை | Puducherry sp Vamseedhar Reddy arrack shops
புதுச்சேரியை பொறுத்தவரை மதுக்கடை, சாராயக்கடை, கள்ளுக்கடை ஆகியவை தனித்தனியாக செயல்படுகின்றன. பீர், பிராந்தி, விஸ்கிபோன்ற உயர் ரக மதுபானங்கள் வைன் ஷாப்பில் விற்கப்படும். வைன் ஷாப்பை பொறுத்தவரை ஓனர்கள் விரும்பும் மதுவகைகளை வாங்கி விற்கலாம். விலைகுறைந்த மதுப்பிரியர்களுக்காக சாராயம், கள்ளுக்கடைகளை நடத்தவும் தனியாருக்கு அரசு அனுமதி வழங்குகிறது.
 ஜூலை 19, 2024