/ தினமலர் டிவி
/ பொது
/ மயங்கிய இளம்பெண்ணுடன் செல்பி: இளைஞன் கொடூர செயல்: பரபரப்பு தகவல்கள் pune 22 year girl rape
மயங்கிய இளம்பெண்ணுடன் செல்பி: இளைஞன் கொடூர செயல்: பரபரப்பு தகவல்கள் pune 22 year girl rape
நம் வாழ்க்கை முறை முற்றிலும் மாறி விட்டது. கால் டாக்சியில் துவங்கி, மளிகை சாமான் வரை எல்லாமே ஆன்லைனில் சாத்தியமாகிறது. அதனால், முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் தினமும் பழக வேண்டியிருக்கிறது. இது, சில நேரங்களில் ஆபத்தில் முடிகிறது. புனேயைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை கேட்டால் கதி கலங்கி போய் விடுவீர்கள். மகாராஷ்ட்ர மாநிலம், கொந்த்வா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண்ணும், அவரது சகோதரனும் தங்கி வேலைக்கு சென்று வந்தனர். நேற்றிரவு சகோதரன் வேலை விஷயமாக வெளியில் சென்றான். இளம்பெண் மட்டும் வீட்டில் இருந்தார்.
ஜூலை 03, 2025