/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தியாவின் கைவினைத்திறனை வெளிப்படுத்தும் அந்த பரிசுகள் | pm modi gifts to biden | Quad summit
இந்தியாவின் கைவினைத்திறனை வெளிப்படுத்தும் அந்த பரிசுகள் | pm modi gifts to biden | Quad summit
3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, குவாட் நாடுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், டெலாவேரில் உள்ள தமது வீட்டில் பிரதமர் மோடிக்கு விருந்து அளித்தார்.
செப் 22, 2024