உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாய்க்கடிக்கு சிகிச்சை பெறாத இளைஞர் திடீர் மரணம்: பரபரப்பு | dhivakar dies rabies | Arakkonam

நாய்க்கடிக்கு சிகிச்சை பெறாத இளைஞர் திடீர் மரணம்: பரபரப்பு | dhivakar dies rabies | Arakkonam

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மோசூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜம்புலிங்கம். இவரது மகன் திவாகர் (19). இவர் பிளஸ் டூ வரை படித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலைக்கு சென்று வந்தார். 3 வருடங்களுக்கு முன் தெருவில் நடந்து சென்ற திவாகரை நாய் கடித்தது. ஆனால், அவர் அதை கண்டுகொள்ளவில்லை. டாக்டரிடம் சென்று உரிய சிகிச்சையை முறையாக அவர் எடுக்கவில்லை. மருத்துவமனைக்கு செல்லும்படி குடும்பத்தினரும் நண்பர்களும் அறிவுரை கூறியும் திவாகர் கேட்கவில்லை.

டிச 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை