/ தினமலர் டிவி
/ பொது
/ ராகுல் டிராவிட் நடு ரோட்டில் வாக்குவாதம் செய்த காட்சி வைரல் | Rahul dravid | bangalorer
ராகுல் டிராவிட் நடு ரோட்டில் வாக்குவாதம் செய்த காட்சி வைரல் | Rahul dravid | bangalorer
இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் குடும்பத்துடன் பெங்களூரில் வசிக்கிறார். டி20 உலகக்கோப்பை வெற்றியுடன் இந்திய அணி தலைமை பயிற்சியாளராக அவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இப்போது ராஜஸ்தான் அணியின் கோரிக்கையை ஏற்று, அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று கொண்டார். மார்ச்சில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதில் பங்கேற்க ராகுல் டிராவிட் தயாராகி வருகிறார்.
பிப் 05, 2025