உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மீண்டும் நடக்கக்கூடாது: ராகுல், கார்கே கண்டிப்பு|rahul gandhi|Mallikarjun Kharge many deaths

மீண்டும் நடக்கக்கூடாது: ராகுல், கார்கே கண்டிப்பு|rahul gandhi|Mallikarjun Kharge many deaths

கும்பமேளாவில் நடந்த துயர சம்பவத்திற்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வேதனை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில் ; பிரயாக்ராஜ் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் இறந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. தவறான நிர்வாகம், கட்டுப்பாடின்மை மற்றும் சாதாரண பக்தர்களுக்கு பதிலாக விஐபி-களுக்கு சிறப்பு கவனம் ஆகியவைதான் இந்த துயர சம்பவத்துக்கு காரணம். விஐபி கலாசாரத்தை கட்டுப்படுத்தி, பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்து இது போன்ற துயர சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க அரசு சிறந்த ஏற்பாடுகளை செய்து, தனது நிர்வாகத் திறனை மேம்படுத்த வேண்டும் என ராகுல் தெரிவித்தார்.

ஜன 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை