உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நெல்லை ரயில் நிலையத்தில் பயணியை சாய்த்த இளைஞன் Nellai railway junction station north indian

நெல்லை ரயில் நிலையத்தில் பயணியை சாய்த்த இளைஞன் Nellai railway junction station north indian

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று இரவு 10 மணியளவில் பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். 4 வதுநடைமேடையில் ரயில் வருவதற்கு முன் பயணிகள் பரபரப்பாக காணப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாச்சியை சேர்ந்த கந்தசாமி மகன் பாண்டிதுரை (வயது 29) என்பவர் பிளாட்பாரத்திலேயே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த தங்கப்பன்(72), கேரளாவை சேர்ந்த பிரசாத்(29) உள்ளிட்டோரும் ரயிலுக்காக அதே நடைமேடையில் காத்திருந்தனர்.

செப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை