பள்ளியை சூழ்ந்த வெள்ளம்; சாலைகளில் தேங்கிய மழைநீர் | Rain | Heavy rain fall
தமிழகம், புதுச்சேரியில் கொட்டி தீர்த்த மழை! காற்றழுத்த தாழ்வு; 2 நாள் மழை கொட்டும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல பகுதிகளில் கன மழையும் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் லேசான மழையும் பெய்தது வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், கொட்டிவாக்கம், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது.
டிச 11, 2024