உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பள்ளியில் கான்கிரீட் கூரையை தாண்டி கொட்டும் மழைநீர் | Rain | School

பள்ளியில் கான்கிரீட் கூரையை தாண்டி கொட்டும் மழைநீர் | Rain | School

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ளது கள்ளிப்பட்டு கிராமம். இங்குள்ள தொடக்க பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளியின் கான்கிரீட் கூரை சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையில் கூரையின் மேல் தண்ணீர் தேங்கியது. கான்கிரீட், சிமெண்ட் பூச்சுகளை தாண்டி மழைநீர் வகுப்பறைக்குள் கொட்டுகிறது.

நவ 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை