/ தினமலர் டிவி
/ பொது
/ 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! | Rain | Rain News | Weather | Rain Update
17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! | Rain | Rain News | Weather | Rain Update
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் காரணமாக தமிழகத்தில் அனேக இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். நவம்ப்வர் 6ம் தேதி வரை இந்த நிலைமை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவ 01, 2024