/ தினமலர் டிவி
/ பொது
/ ரஜினிக்கு கூட்டணியை கட்டமைக்கும் பொறுப்பு! | Rajini | ADMK | BJP | Jayalalitha
ரஜினிக்கு கூட்டணியை கட்டமைக்கும் பொறுப்பு! | Rajini | ADMK | BJP | Jayalalitha
ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அவரது வீட்டுக்கே சென்று நடிகர் ரஜினி மரியாதை செலுத்தியது, தமிழக அரசியலில் பேசுபொருளாகி உள்ளது. அவரை தொடர்ந்து முன்னாள் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போன்றவர்கள் வேதா இல்லத்திற்கு வந்திருந்ததும் அரசியல் களத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது குறித்து தமிழக அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: ஜெயலலிதா இறப்புக்கு பின் அதிமுகவில் இருந்து பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டதால், பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது. மீண்டும் பன்னீரை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
பிப் 25, 2025