/ தினமலர் டிவி
/ பொது
/ ராமதாஸ், வைகோ உடல்நிலை குறித்து கேட்டறிந்த முதல்வர் Ramadoss |pmk| anbumani| mk stalin | vaiko ap
ராமதாஸ், வைகோ உடல்நிலை குறித்து கேட்டறிந்த முதல்வர் Ramadoss |pmk| anbumani| mk stalin | vaiko ap
பாமக நிறுவனர் ராமதாஸ் இதய பரிசோதனைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், 2 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்கவும் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். முன்னதாக, ராமதாஸ் மகன் அன்புமணி மருத்துவமனைக்கு வந்து பார்த்துவிட்டு சென்றார்.
அக் 06, 2025