/ தினமலர் டிவி
/ பொது
/ ஜம்மு-காஷ்மீரில் 3ம் கட்ட தேர்தல் விறுவிறு Pakistan Refugees cast vote in Kashmir election.
ஜம்மு-காஷ்மீரில் 3ம் கட்ட தேர்தல் விறுவிறு Pakistan Refugees cast vote in Kashmir election.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் 18 மற்றும் 25ம் தேதிகளில் இரண்டு கட்ட ஓட்டுப்பதிவு நடந்த நிலையில், இன்று மூன்றாவது மற்றும் இறுதி கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. ஜம்முவில் 24 தொகுதிகள், காஷ்மீரில் 16 தொகுதிகள் என மொத்தம் 40 தொகுதிகளில் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
அக் 01, 2024