உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுப்பதற்கான வழிமுறைகள் Road safety | saudi bus tragedy| indian familie

சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுப்பதற்கான வழிமுறைகள் Road safety | saudi bus tragedy| indian familie

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனித பயணம் சென்றிருந்த இந்தியர்கள் 45 பேர் மதீனாவுக்கு பஸ்ஸில் சென்றபோது டீசல் டேங்கர் லாரியுடன் மோதி தீப்பிடித்தில் அனைவரும் கருகினர். இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும், விபத்தில் உயிர்களை காப்பாற்றவும் எந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி பேரிடர் மேலாண்மை நிபுணர் பிரபு காந்தி கூறுகிறார்

நவ 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை