உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிரவுண்டில் கோடாரி: வெளிவந்த பகீர் சம்பவம் | Rowdy loganathan | Kasimedu police

கிரவுண்டில் கோடாரி: வெளிவந்த பகீர் சம்பவம் | Rowdy loganathan | Kasimedu police

கூட்டாளி கதையை முடித்த கும்பல் பழி தீர்க்க குடும்பத்துக்கே ஸ்கெட்ச் பளபளக்கும் பட்டா கத்தி வடசென்னை காசிமேடு திடீர் நகரை சேர்ந்தவர் ரவுடி லோகநாதன், வயது 33. இவர் மீது காசிமேடு மீன் பிடி துறைமுகம் போலீஸ் ஸ்டேஷனில் பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. திடீர் நகரின் 3வது தெருவில் லோகநாதனும், மாலதி என்கிற 48 வயது பெண்ணும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இருவரும் கஞ்சா விற்று வந்துள்ளனர். ஜனவரி 14ம் தேதி லோகநாதனும், மாலதியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் வீட்டினுள் புகுந்தது.

ஜன 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை