/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழக ரவுடிகள் அராஜகம்: வீடியோவால் அதிர்ந்த புதுச்சேரி | Rowdy Threatened | Bakery Puducherry
தமிழக ரவுடிகள் அராஜகம்: வீடியோவால் அதிர்ந்த புதுச்சேரி | Rowdy Threatened | Bakery Puducherry
தமிழக ரவுடிகள் பட்டாக்கத்தியுடன் புதுச்சேரியில் புகுந்து அடாவடி சுட்டு தள்ளுங்க சார் எம்எல்ஏ ஆவேசம் புதுச்சேரி முத்தியால்பேட்டை மார்க்கெட் பகுதியில் பெங்களூர் ஐயங்கார் இயங்கி வருகிறது. இந்த பேக்கரியில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் தமிழக எல்லை பகுதியான விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் போலீஸ் எல்லை துவங்கி விடுகிறது.
அக் 02, 2025