உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கலை உலகில் மைனஸ் ஆனதால் தான் அரசியல் பிரவேசம் | R.S.Bharathi | DMK | Vijay | TVK | Chennai

கலை உலகில் மைனஸ் ஆனதால் தான் அரசியல் பிரவேசம் | R.S.Bharathi | DMK | Vijay | TVK | Chennai

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜூனா இருவரின் பேச்சு தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. இருவரின் பேச்சையும் திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த இயக்கத்தின் வரலாறு தெரியாமல் நேற்று முளைத்தவன் எல்லாம் சவால் விடுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

டிச 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை