/ தினமலர் டிவி
/ பொது
/ ரஷ்யா ஆக்ரோஷ தாக்குதல்: நிலைகுலைந்தது உக்ரைன் Russia Ukraine war israel hamas conflict 500 drones
ரஷ்யா ஆக்ரோஷ தாக்குதல்: நிலைகுலைந்தது உக்ரைன் Russia Ukraine war israel hamas conflict 500 drones
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் கூட ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது. ஆனால், 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே துவங்கிய போர் நாளுக்கு நாள் தீவிரமாகத்தான் போய் கொண்டிருக்கிறது. போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிர முயற்சிகளை எடுத்தபோது உக்ரைன் சம்மதம் தெரிவித்தது. ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போரை நிறுத்த முன்வரவில்லை. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் நேற்றிரவு அதிரடி தாக்குதலை நடத்தியது.
அக் 05, 2025