உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பக்தர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது | Sabarimala | devasam board

பக்தர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது | Sabarimala | devasam board

சபரிமலையில் 41 நாட்கள் மண்டல காலம் பெரிய அளவிலான புகார்களுக்கு இடம் கொடுக்காமல் நிறைவு பெற்றது. ஆனால் மகர விளக்கு கால பூஜைகளுக்காக நடை திறந்த நாள் முதல் பக்தர்களின் நீண்ட கியூ எப்போதும் மர கூட்டம் வரை காணப்படுகிறது. அடிக்கடி பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். ஏழு முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்து தான் 18 படிகளில் ஏற முடிகிறது. ஸ்பாட் புக்கிங்கில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால், தினமும் ஒரு லட்சத்துக்கு அதிகமானோர் வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 90 ஆயிரம் பேர் வந்தால் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் அனைவருக்கும் தரிசனம் கிடைக்கும்.

ஜன 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை