உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓராண்டு மழை ஒரே நாளில் கொட்டியதால் தாக்கம் | Sahara Desert | Sahara Floods | Morocco

ஓராண்டு மழை ஒரே நாளில் கொட்டியதால் தாக்கம் | Sahara Desert | Sahara Floods | Morocco

மொராக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சஹாரா பாலைவனம் தான் உலகின் மிகவும் வறண்ட பாலைவனம் 9 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. சஹாராவில் மழை என்பதே அரிது. இந்த சூழலில் இங்குள்ள ஏரி நிரம்பி அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தி உள்ளது. 50 ஆண்டுகளாக வற்றியிருந்த இரிக்கி ஏரி நிரம்பி அதன் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நாசாவும் ஆங்காங்கே குட்டைகளாக காட்சி அளிக்கும் படங்கள், வீடியோக்களை வெளியிட்டு உள்ளது.

அக் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ