/ தினமலர் டிவி
/ பொது
/ திடீர் சந்திப்பு பற்றி சைதை துரைசாமி பேட்டி | Saidai Duraisamy|Ramadoss | PMK | Thailapuram
திடீர் சந்திப்பு பற்றி சைதை துரைசாமி பேட்டி | Saidai Duraisamy|Ramadoss | PMK | Thailapuram
பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணியிடம் இருந்த தலைவர் பதவியை பறித்து சமீபத்தில் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார். அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் எனவும் கூறினார். இந்த விஷயத்தில் ராமதாசை சமாதானம் செய்ய கடந்த மூன்று நாட்களாக பாமக முக்கிய நிர்வாகிகள், குடும்பத்தினர் முயற்சி எடுத்தனர். ஆனால் தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வர மறுத்த ராமதாஸ், நானே பாமக தலைவர் என மீண்டும் உறுதி செய்தார். தன்னை யாரும் சமாதானம் செய்ய வரவேண்டாம் என்றும் கூறினார்.
ஏப் 13, 2025