/ தினமலர் டிவி
/ பொது
/ இனி எல்லாவற்றையும் வங்கதேசமே பார்த்துக்கொள்ளும் Sajeb Wazed Joy | Son of Sheik Hasina
இனி எல்லாவற்றையும் வங்கதேசமே பார்த்துக்கொள்ளும் Sajeb Wazed Joy | Son of Sheik Hasina
மாணவர்களின் இடஒதுக்கீடு போராட்டங்களால் வங்க தேசத்தில் கலவரம் மூண்டது. 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். போராட்டத்தை அடக்க முடியாமல் வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று பதவியை ராஜினாமா செய்தார். நாட்டை விட்டு வெளியேறி தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். விரைவில் அவர் லண்டன் செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இச்சூழலில், ஷேக் ஹசீனா, இனி வங்கதேச அரசியலுக்கு திரும்ப மாட்டார் என அவரது மகனும் அதிகாரப்பூர்வ ஆலோசகருமான ன் சஜீப் வசேத் ஜாய் கூறியுள்ளார்.
ஆக 06, 2024