உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சேலம் அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன? | Salem Government Hospital | Minister Subramanian | Salem

சேலம் அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன? | Salem Government Hospital | Minister Subramanian | Salem

பிரிவில் சிலருக்கு நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த மருத்துவர் ஊசி போட்டார். உடனே ஒவ்வாமை ஏற்பட்டு, உடல் நடுக்கம் உண்டானது. டீன் தேவி மீனாள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர். மருத்துவமனை போலீசார் விசாரித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் நாமக்கலை சேர்ந்த வேணுகோபால் வயது 40, தர்மபுரியை சேர்ந்த மனோஜ், 18, சேலம் முருகேசன், 54, ஓமலுார் அன்பழகன், 60, மனோகரன், 64, ரமேஷ், 48, ராஜு ராம், 27, என்பது தெரிந்தது.

பிப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை