உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சேலம் அருகே நிலச்சரிவு: அதிர வைக்கும் காட்சிகள் | Salem | LandSlide | Rain Issue

சேலம் அருகே நிலச்சரிவு: அதிர வைக்கும் காட்சிகள் | Salem | LandSlide | Rain Issue

சேலம், ஆத்தூர் அருகே கல்வராயன் மலை பகுதியில் முட்டல் - சடையம்பட்டி வழியாக ரோடு செல்கிறது. இங்கு தொடர் மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு பெரிய பாறை கற்கள் ரோட்டில் விழுந்துள்ளது. இதனால் சடையம்பட்டி, நாகலூர், பட்டிவளவு, கணியா வளவு உள்ளிட்ட மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. மலை பாதையில் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சேரும், சகதியுமாக காணப்படுகிறது. மலை கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு ஆத்தூருக்கு வர முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக ரோட்டை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை