எம். சாண்ட் விலை குறைக்காத திமுக அரசுக்கு கண்டனம்
தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது. மணல் குவாரிகள் திறக்கவும், எம் சாண்ட் விலையை அரசு குறைக்க வலியுறுத்தியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
மே 04, 2025