உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆற்றில் இறங்கிய தூய்மை பணியாளர்கள் மொத்தமாக கைது | Sanitation Workers | Workers Protest | Chennai

ஆற்றில் இறங்கிய தூய்மை பணியாளர்கள் மொத்தமாக கைது | Sanitation Workers | Workers Protest | Chennai

சேலை வேஷ்டி வேண்டாம் வேலை வெட்டி கொடுங்க கூவம் ஆற்றில் இறங்கிய தூய்மை பணியாளர்கள் தனியார் மயம் எதிர்ப்பு மற்றும் பணி நிரந்தரம் கோரி சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 158 நாளாக போராடி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக இன்று எழும்பூர் அருகே கூவம் ஆற்றில் இறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜன 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !