உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கூட்டு பலாத்காரம் செய்த ஆசிரியர்களுக்கு எதிராக திரண்ட மக்கள் | School girl | Sexually assaulted | 3

கூட்டு பலாத்காரம் செய்த ஆசிரியர்களுக்கு எதிராக திரண்ட மக்கள் | School girl | Sexually assaulted | 3

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மகாதேவ கொல்ல அள்ளி கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் 1 மாதமாக பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் சக மாணவிகளிடம் விசாரித்தார். அவர்களிடம் சரியான பதில் கிடைக்காததால், மாணவியின் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் விசாரித்தார். அப்போது தான் மாணவியை, 3 ஆசிரியர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் தெரிந்தது.

பிப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி