உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING இந்தியாவுக்கு எதிராக சீனா-பாக் செய்த சதி-அதிர்ச்சி | SCO | india vs pakistan | Rajnathsingh

BREAKING இந்தியாவுக்கு எதிராக சீனா-பாக் செய்த சதி-அதிர்ச்சி | SCO | india vs pakistan | Rajnathsingh

சீனா-பாகிஸ்தான் சேர்ந்து செஞ்ச சதி SCO மாநாட்டில் இந்தியா அதிர்ச்சி சீனாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அதிர்ச்சி மாநாட்டு தீர்மானத்தில் கையெழுத்து போட இந்தியா மறுப்பு-பரபரப்பு பஹல்காம் தாக்குதலை கண்டிக்கும் எந்த அம்சமும் இல்லாததால் இந்தியா முக்கிய முடிவு பஹல்காம் விவகாரம் பற்றி ராஜ்நாத்சிங் தீவிரமாக எடுத்துச்சொல்லியும் உதாசீனம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செய்த அடாவடி பயங்கரவாத தாக்குதலின் தீவிரத்தை நீர்த்துப்போக செய்ய சீனா-பாகிஸ்தான் சதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான் உட்பட 10 நாடுகள் இருக்கின்றன மாநாட்டு தீர்மானத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்ததால் பரபரப்பு

ஜூன் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை