/ தினமலர் டிவி
/ பொது
/ கோர்ட் உத்தரவால் ஷேக் ஹசீனா மீது புது வழக்கு Shiek Hasina | former Pm | Bangladesh | Murder Case
கோர்ட் உத்தரவால் ஷேக் ஹசீனா மீது புது வழக்கு Shiek Hasina | former Pm | Bangladesh | Murder Case
வங்க தேசத்தில் இடஒதுக்கீடுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் கலவரமாக மாறியது. மாணவர்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கடந்த ஜூலை 19-ம்தேதி டாக்காவின் முகமதுபூர் பகுதியை சேர்ந்த மளிகை கடைக்காரர் அபு சயீத் கொல்லப்பட்டவர்களில் ஒருவர். அவரது மரணத்துக்கு நியாயம் கேட்டு அதே பகுதியை சேர்ந்த அமீர் ஹம்சா ஷாடில் என்பவர் டாக்கா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அபு சயீத் இறப்புக்கு ஷேக் ஹசீனா உள்பட 6 பேர் காரணம். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அவர் கோரினார்.
ஆக 13, 2024