உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விளையாட்டு துறைக்கு பேரிழப்பு என அண்ணாமலை இரங்கல் Shihan Hussaini | Annamalai BJP | condolence

விளையாட்டு துறைக்கு பேரிழப்பு என அண்ணாமலை இரங்கல் Shihan Hussaini | Annamalai BJP | condolence

நடிகரும், கராத்தே மற்றும் வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹூசைனி ரத்தபுற்று நோய் பாதிப்பால் நள்ளிரவு 1.45 மணி அளவில் காலமானார். மரணத்தை முன்கூட்டியே அறிந்துகொண்ட ஹூசைனி, இதயம் தவிர்த்து உடல் முழுவதையும் தானம் செய்வதாக அறிவித்தார். வில்வித்தை விளையாட்டுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அவர் சிகிச்சையில் இருந்தபோது பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வீடியோ காலில் பேசி அவரது மன தைரியத்தை பாராட்டினார். துணிவுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டார். ஹூசைனி இறந்த செய்தி அறிந்து அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

மார் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ