உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உலகை வாய் பிளக்க செய்யும் ஷின்குன் லா சுரங்கப்பாதை ரகசியம் | Shinkun La Tunnel | PM Modi | Ladakh

உலகை வாய் பிளக்க செய்யும் ஷின்குன் லா சுரங்கப்பாதை ரகசியம் | Shinkun La Tunnel | PM Modi | Ladakh

25ம் ஆண்டு வெற்றி தினத்தையொட்டி பிரதமர் மோடி கார்கில் போர் நினைவிடத்தில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் லடாக்கில் அமையும் ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டப் பணியை துவங்கி வைத்தார். சுரங்கப்பாதையில் முதல் வெடியை அவர் வெடிக்க செய்தார். ரிமோர்ட் பட்டனை அழுத்தியதும் சுரங்கம் தோண்ட வைத்த வெடி வெடித்தது.

ஜூலை 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை