/ தினமலர் டிவி
/ பொது
/ தினமும் ₹7.40 கோடி கொடுத்து ஷிவ் நாடார் முதலிடம் | Shiv Nadar | Donation | HCL | Infosys
தினமும் ₹7.40 கோடி கொடுத்து ஷிவ் நாடார் முதலிடம் | Shiv Nadar | Donation | HCL | Infosys
சென்ற நிதியாண்டில் நாட்டின் பெரும் செல்வந்தர்கள் ₹10,380 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர். ஹுருன் இந்தியா நிறுவனத்தின் எடெல்கிவ் ஹுருன் இந்தியா பிலான்தெரபி தரவரிசை பட்டியலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 5 கோடி ரூபாய்க்கு அதிகமாக நன்கொடை வழங்கிய 191 பேர் இடம்பெற்றுள்ளனர் புதிதாக 12 பேர் இடம்பெற்றுள்ளனர். பெண்கள் 24 பேர் இடம் பிடித்துள்ளனர். மொத்த நன்கொடை மதிப்பு சென்ற மூன்று நிதியாண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.
நவ 07, 2025