உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்ட்ரக்சருடன் வியாபாரியை வைத்து கவர்னர் மாளிகை முற்றுகை | Shop owner attacked | Ganja boys | Governo

ஸ்ட்ரக்சருடன் வியாபாரியை வைத்து கவர்னர் மாளிகை முற்றுகை | Shop owner attacked | Ganja boys | Governo

புதுச்சேரி இந்திராகாந்தி சிக்னல் அருகில் உள்ள மதுபான கடை பக்கத்தில் பெட்டி கடை நடத்தி வருபவர் சந்திரன். நேற்று மது, கஞ்சா போதையில் வந்த ரவுடிகள் 3 பேர் மாமூல் கேட்டு தகராறு செய்தனர். பணம் தர மறுத்த சந்திரனை சோடா பாட்டிலால் பயங்கரமாக தாக்கினர். நிலைகுலைந்த சந்திரனை எழ விடாமல் கையில் கிடைத்த பாட்டில்களால் கண்மூடித்தனமாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர்.

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை