திருமலையை உலக தரத்திற்கு உயர்த்த நிபுணர்கள் குழு | Shyamala rao | Eo | ttd
திருமலையை உலக தரத்தில் முன்மாதிரி நகரமாக மாற்ற நிரந்தர நகர மேம்பாட்டு வளர்ச்சி நிபுணர்கள் குழு அமைக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் சொன்னார்.
நவ 21, 2024