ஆடல் பாடலுடன் கலைத்திறமை வெளிப்படுத்திய சிஏ மாணவர்கள் SICASA| SIRC Function
சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் படிக்கும் மாணவர்களின் யூத் பெஸ்ட் திருவிழா சென்னையில் நடந்தது. பட்டய கணக்காளர் குழுமத்தின் மத்திய குழு உறுப்பினர் ராஜேந்திர குமார் தலைமை விருந்தினராக சிறப்புரை ஆற்றினார்.
பிப் 23, 2025